நித்யானந்தாவின் கைலாசா நாடு எந்த திசையில் இருக்கு.. என்று கூட தெளிவாக தெரியாத நிலையில் அவர் விடுத்துள்ள திடீர் அறிவிப்புதான் இப்போது நாட்டு மக்களின் காமெடி பேசு பொருளாக மாறியுள்ளது.
கைலாசா கரண்சி என்று பலரும் இணையதளத்தில் போட்டோசாப் செய்யப்பட்ட கரண்சியை பலரும் சேர் செய்து வருகின்றனர்.

samiyar nithiyanandas important announcement about kailash |Oneindia Tamil

#Nithyananda
#ReserveBankOfKailasa